Loading...

வேலூர் மாவட்டம் காட்பாடி பார்ச்சூன் பார்க் ஐடிசி ஹோட்டலில் விஆர்பியின் பொருள் காட்சி.

A

Admin

September 26, 2026 • 12:52 PM

வேலூர் மாவட்டம்

காட்பாடி பார்ச்சூன் பார்க் ஐடிசி ஹோட்டலில் விஆர்பியின் பொருள் காட்சி.

வேலூர் செப்=27

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள பார்ச்சூன் பார்க் ஐடிசி ஹோட்டலில் வி ஆர் பி பொருட்களின் கண்காட்சி நேற்று நடைபெற்றது இந்த பொருட்கள் கண்காட்சியில் புடவைகள், பெண்களின் வித, விதமான ஆடைகள், நகைகள், டைமண்ட் போன்ற அணிகலன்கள், பெண்களின் கவர்ச்சிமயமான அணிகலன்கள் சுமார் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர் பார்க்க, பார்க்க ஜொலித்துக்கொண்டு உள்ளன.இம்மாதம் செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதன் விற்பனை நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 மணி இந்த கண்காட்சி நடைபெறும்.இதனை வேலூர் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

- Advertisement -